தெல்தெனியவில் உடலமாக மீட்கப்பட்ட இயன்முறை சிகிச்சையாளரின் சந்தேகத்திற்குரிய காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!
கண்டி, தெல்தெனியாவில் வாகனத்தில் உடலமாகக் மீட்க்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) தொடர்பில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
