2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
