இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளன
மக்களுக்கு மேலும் சுமையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.434 (+24)
ஆட்டோ டீசல் – ரூ.407 (+15)
சூப்பர் டீசல் – ரூ.478 (+20)
மண்ணெண்ணெய் – ரூ.285 (+20)
தொடர்ச்சியான விலை உயர்வுகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார செலவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் நிலவுகிறது.
.jpeg)